Home / புகைப்படங்கள் / பீச்சில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சனோன் – போட்டோ உள்ளே

பீச்சில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சனோன் – போட்டோ உள்ளே

மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சனோன். இவரது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

அதை தொடர்ந்து அவர் ஹிந்தி படங்களில் நடிப்பதையே கவனம் செலுத்தி வருகின்றார். தற்போது இவருக்கு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து கொண்டு உள்ளார்.

என்னினும் இவர் சமீபத்தில் இவர் சுற்றுலா சென்ற இடத்தில் கடற்கரை பீச்சில் செம்ம கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *