Home / சினிமா / டேட்டிங் வருகிறீர்களா 1 லட்சம் தருகிறேன் நடிகை ஷாலு ஷம்முவை அழைத்த நபர்..! அந்த நபரின் புகைப்படம்

டேட்டிங் வருகிறீர்களா 1 லட்சம் தருகிறேன் நடிகை ஷாலு ஷம்முவை அழைத்த நபர்..! அந்த நபரின் புகைப்படம்

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாது வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகி ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர். சமீபத்தில் திரைக்கு வந்நத மிஸ்டர் வோக்கல் படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் விஜய்கேவரகொண்டாவின் படத்தில் நடிக்க வேண்டுமானால் தன்னுடன் பாலியல் ரீதியாக நடந்துகொள்ள வேண்டுமெனப் பிரபல இயக்குனர் ஒருவர் என்னை அழைத்தார் என்று பரபரப்பு ஏற்படுத்தினர்.

இந்நிலையில் தற்போது டேட்டிங் வருகிறீர்களா 1 லட்சம் தருகிறேன் என்று நபர் ஒருவர் மெசேஜ் செய்துள்ளார். அந்த மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *