தற்போதெல்லாம் ஒருவர் செய்யும் சிறிய செயல்கூட இன்று சமூகவலைத்தளங்களினால் மிகவும் பிரபலமாகிவிடுகிறது.
பாடகி மற்றும் நடனக் கலைஞரான சப்னா சவுத்ரிக்கு வட மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் நிகழ்ச்சிகள் என்றால் எப்பொழுதும் பெரும் கூட்டம் கூடுவதுண்டு.
தற்போது ஒரு நடன வீடியோ வைரலாகி உள்ளது அதில் கிரீன் கலர் சல்வார் உடையில் சப்னா சவுத்ரி மிகவும் அழகாக இருக்கிறார். அதுமட்டுமன்றி கூட்டத்தின் மத்தியில் அனல்பறக்கும் அசத்தலான குத்தாட்டம் போட்டு பார்வையாளர்களை மகிழ்வித்துள்ளார்.
எத்தனை பேர் சுற்றி நின்றாலும் நாங்கயெல்லாம் சங்கடப்படவே மாட்டோம்ல என்று சொல்லாமல் நடனத்தினை வெளிக்காட்டியுள்ளனர். நடனத்தை அவதானித்தால் அமர்ந்த இடத்தில் நமக்கே ஆட்டம் போடத் தோன்றும்.