தமிழ் பிக்பாஸின் மூன்றாவது சீசன் தற்போது பிரமாண்டமாக ஆரம்பமாகியுள்ளது. இனி இன்னும் 100 நாட்களுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
அந்த வகையில் இந்த வருடம் இளைஞர்களை குறி வைத்தே ஷெரின், அபிராமி, சாக்ஷி அதோடு இலங்கையை சார்ந்த லொஸ்லியா என இளம் பெண்களை களம் இறக்கியுள்ளனர்.
இதில் லொஸ்லியா இலங்கையின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் இலங்கை தமிழ், நடந்துக்கொள்ளும் விதம் என அனைவரையும் கவர்ந்துள்ளார்.
தற்போது இவரின் பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவருடைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.