ரஜினியின் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் காலா. இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
தற்போது பிக்பாஸ் 3 யில் கலந்து கொண்டுள்ள சாக்ஷி குரூப் ஃபாம் செய்து பலரை வெறுபேற்றி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற வேண்டும் என சென்று கலக்கி வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் செல்வதற்கு முன் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களை தன்வசம் கவர்ந்துள்ளார்.
இதற்போது இவரின் புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வைரலாக பரவுகின்றது.