பாலிவுட்டில் 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் கரிஷ்மா கபூர். தொழில் அதிபர் சஞ்சய் கபூரை 2003ல் திருமணம் செய்துகொண்ட இவர் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.
அவர்கள் இருவரும் விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமீபத்தில் பரவி வருகிறது. ஆனால் கரிஷ்மா கபூரின் தந்தை இந்த செய்தியை வதந்தி என மறுத்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதற்காக இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பிகினி புகைப்படத்தை பதிவிட்டார்.
பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் டிவி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.