Home / புகைப்படங்கள் / 43 வயதிலும் மோசமான உடையில் போட்டோஷூட் நடத்திய நடிகை அமீஷா படேல் – புகைப்படம் இதோ

43 வயதிலும் மோசமான உடையில் போட்டோஷூட் நடத்திய நடிகை அமீஷா படேல் – புகைப்படம் இதோ

விஜய்யின் புதிய கீதை படத்தில் நடித்திருந்தனர் பாலிவுட் நடிகை அமீஷா படேல். அதன் பிறகு அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

43 வயதான இவர் இப்போது உடற்பயிற்சி எல்லாம் செய்து தன் உடலை அழகாக வைத்துள்ளார். அதோடு கவர்ச்சி உடைகள் அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் செம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி உடையா என ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *