தமிழில் தாஜ்மஹால் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை ரியா சென். அதை தொடர்ந்து மிகவும் சர்ச்சையான படங்களில் கூட தலையை காட்டினார்.
பெங்காலி நடிகையான இவர் தமிழில் பிரசாந்துடன் குட்லக், அரசாடி படத்தில் அர்ஜூன் உடன் நடித்திருந்தார். ஹிந்தி, பெங்காலி படங்களில் அதிகமாக நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் மேலாடையில்லாமல் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
38 வயதிலும் இப்படியுமா என சிலர் கமெண்ட் அடித்து வருகிறார்கள். பிரபல நடிகைகளான சுசித்திரா சென், ரைமா சென் ஆகியோர் இவரின் உறவினர்களே.