Home / பிக் பாஸ் / பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முதலில் வெளியேறப்போவது இவர் தான்..! – விபரம் உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முதலில் வெளியேறப்போவது இவர் தான்..! – விபரம் உள்ளே

பிக்பாஸ் 3வது சீசன் துவங்கி ஒரு வாரத்திற்குள் தினமும் சண்டை, மோதல், கண்ணீர் என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷனுக்காக நாமினேஷன் இன்று நடந்தது. கவின், சாக்ஷி, சரவணன், பாத்திமா, சேரன், மீரா, மதுமிதா ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முதலில் வெளியேறப்போவது யார் என்று வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும். இதனால் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

சென்ற மாதம் 23ம் தேதி துவங்கியது. தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இதுவரை நிகழ்ச்சியின் TRP குறித்து சரியாக விவரம் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *