தமிழ் சினிமாவில் இளைஞர்களின் அமோக ஆதரவை பெற்று ஹிட்டான படம் இருட்டறையில் முரட்டு குத்து படம். இப்படத்திற்கு சர்ச்சை எழுந்தாலும் வசூலுக்கு குறைவில்லை.
இப்படத்தில் நடித்திருந்தவர் நடிகை சந்திரிக்கா ரவி. இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
இந்நிலையில் படுக்கை அறையில் உள்ளாடையுடன் மோசமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இப்படத்தை தெலுங்கிலும் விரைவில் வெளியிட உள்ளனர்.