Home / சினிமா / வித்தியாசமான கவர்ச்சி உடையில் டிரைலர் வெளியிட்டு விழாவுக்கு வந்த நடிகை கங்கனா – புகைப்படம் இதோ

வித்தியாசமான கவர்ச்சி உடையில் டிரைலர் வெளியிட்டு விழாவுக்கு வந்த நடிகை கங்கனா – புகைப்படம் இதோ

தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். அதன்பிறகு அவர் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்து அங்கு முன்னணி ஹீரோயின் ஆகிவிட்டார்.

இவரின் பெயர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான மணிகர்ணிகா படத்தின் சர்ச்சை, நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது காதல் என சுற்றி வந்தது.

தற்போது இவர் நடித்த Judgementall Hai Kya என்ற படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் கவர்ச்சி ஆடையில் வந்துள்ளார். அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

சமீபகாலமாக பாலிவுட் சினிமாவில் மறைமுகமாகவும், நேரடியாகவும் பிரபலங்கள் சிலர் சண்டை போட்டு வருகிறார்கள். அதில் கங்கனா ரனாவத்தின் பிரச்சனை நீண்டு கொண்டே போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *