சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் எண்ட்ரீ கொடுத்தவர். அதை தொடர்ந்து அசல், வெடி ஆகிய படங்களில் நடித்தார்.
திருமணத்திற்கு பின் அவர் பெரியளவில் நடிக்கவில்லை. கர்பமாக இருக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் தன் புகைப்படத்தை அடிக்கடி பதிவேற்றி வருகிறார்.
மூன்றாவது குழந்தைக்கு கர்ப்பாக இருக்கும் அவர் தற்போது கடலுக்கடியில் மிதந்து கொண்டிருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் இந்த வேலையிலும் இப்படி செய்வதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.