பிக்பாஸ் சீசனில் ஒவ்வொரு நாளும் விதவிதமாக சண்டைகள். மீன் மார்க்கெட் கூட இவ்வளவு கூச்சலாக இருக்காது போல. பெண்களுக்குள் பெரிய பெரிய சண்டைகள் வந்து கொண்டே இருக்கிறது.
லாஸ்லியா இதுதான் இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை காட்டவில்லை என்றால் ரசிகர்கள் படு சூடாகிவிடுகிறார்கள்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக்பாஸ், நீங்கள் நாமினேஷன் செய்த ஒருவரை இன்று வெளியேற்ற வேண்டும் என்று கூற, போட்டியாளர்களில் சாண்டியை மட்டும் அழைத்து பிக்பாஸ் இது ஒரு ப்ராங்க் என்று கூறுகிறார்.
சமீபத்தில் வனிதா தனது மகளை கடத்தி வந்துவிட்டார் என அவரது இரண்டாவது கணவர் போலீஸில் புகார் அளிக்க மற்ற சம்பவம் எல்லாம் நாம் அறிந்ததே.