நடிகை த்ரிஷா 15 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ளார். தற்போதும் அவர் சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடித்து வருகிறார்.
96 படம் அவருக்கு பெரிது கை கொடுத்தது. பல விருதுகள் அவருக்கு இப்படத்தால் கிடைத்திருக்கிறது. பேட்ட படத்திற்கு பிறகு அவர் தற்போது ராங்கி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மாலத்தீவு கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதில் மேக்கப் இல்லாமல் உள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் த்ரிஷா மீண்டும் யாரையோ காதலிக்கிறார் என பேச்சு எழுந்துள்ளது. தனக்கான முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.