Home / புகைப்படங்கள் / பிரபல நிறுவனத்திற்காக மோசமான உடையில் போட்டோஷூட் நடத்திய நடிகை கத்ரீனா கைஃப் – புகைப்படம் இதோ

பிரபல நிறுவனத்திற்காக மோசமான உடையில் போட்டோஷூட் நடத்திய நடிகை கத்ரீனா கைஃப் – புகைப்படம் இதோ

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை கத்ரீனா கைஃப். சூப்பர் ஹீரோயினான இவர் டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்து வருகிறார். விளம்பரங்களிலும் இவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

தற்போது அவர் Reebok என்ற பிரபல நிறுவனத்திற்கு விளம்பர தூதுவராக இருக்கிறாராம். இதனால் அந்த நிறுவனத்திற்காக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார். புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த போட்டோஷூட் புகைப்படம் 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *