Home / சினிமா / குட்டையான ஷாட்ஸ் உடன் செம்ம கவர்ச்சியில் ஊர் சுற்றும் நடிகை ஷாலு ஷம்மு – புகைப்படம் இதோ

குட்டையான ஷாட்ஸ் உடன் செம்ம கவர்ச்சியில் ஊர் சுற்றும் நடிகை ஷாலு ஷம்மு – புகைப்படம் இதோ

வருத்தப்படாது வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகி ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர். சமீபத்தில் திரைக்கு வந்நத மிஸ்டர் வோக்கல் படத்திலும் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் நண்பருடன் நடனமாடி வீடியோ செம்ம வைரலானது, அதில் இவர் குடித்துவிட்டு நடனமாடினார் என்றும் கிளப்பிவிட்டனர். இருப்பினும் ஷாலு ஷம்மு அதை மறுத்து விட்டார்.

இந்நிலையில் குட்டையான உடையில் சுற்றும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

தற்போது தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *