நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ஹிந்தியில் சயீரா நரசிம்ம ரெட்டி, குயின் படத்தின் ரீமேக், ஹிந்தி ஒரு படம் என ரிலீஸ்க்காக காத்திருக்கிறார்.
பாகுபலி பின் சில படங்களில் முத்தக்காட்சியில் நடித்தார். சமீபத்தில் தமன்னா கூறுகையில் இனி வரும் காலங்களில் முத்தக்காட்சியில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவு மோசமான கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது தமன்னா மும்பையில் ஒரு புதிய வீடு வாங்கியுள்ளாராம். அதற்காக அவர் செலவிட்ட தொகை மொத்தம் 16.6 கோடி ருபாய்.