Home / பிக் பாஸ் / திருமண கோலத்தில் பிக்பாஸ் லாஸ்லியா…! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ

திருமண கோலத்தில் பிக்பாஸ் லாஸ்லியா…! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ

பிக்பாஸ் சீசன் 3 ல் தற்போது இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் லாஸ்லியா. இலங்கையிலிருந்து வந்திருக்கும் இவர் ஒரு செய்தி வாசிப்பாளர் எனலாம்.

இவரை பார்க்கவே சிலர் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் என்று கூட கூறலாம். அதற்காகவே அவர் நடனம் ஆடுவது முதல் எல்லா சின்ன சின்ன விஷயங்களையும் காட்டுகின்றனர்.

இந்நிலையில் லாஸ்லியா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், ரசிகர்கள் மார்ப் செய்யப்பட்ட புகைப்படம் என்று பின்னர் தான் தெரியவந்தது.

இதுக்குறித்து அவருடைய தோழி ஒருவர் கூறுகையில் லொஸ்லியாவை வேண்டுமென்றே காயப்படுத்த ஒரு சிலர் செய்யும் வேலை தான் இது’ என கோபமாக பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *