Home / புகைப்படங்கள் / இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விஜய்..! பெண் யார் தெரியுமா..? – திருமண புகைப்படம் இதோ

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விஜய்..! பெண் யார் தெரியுமா..? – திருமண புகைப்படம் இதோ

ஏ.எல்.விஜய் மற்றும் நடிகை அமலாபால் தெய்வதிருமகள் படத்தின் போது அமலா பாலுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. எதிர்பார்த்தது போலவே, கடந்த 2014 ல் திருமணம் நடைபெற்றது.

மூன்று வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றனர்.

இந்நிலையை இன்று விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ஐஸ்வர்யா என்பவரை விஜய் கரம்பிடித்துள்ளார்.

அவர்களது திருமண புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *