நடிகை எமிஜாக்சன் தற்போது வாயும் வயிறுமாக இருக்கிறார் என்றே சொல்லலாம். தான் கர்ப்பமாக இருப்பதை அண்மையில் அவர் தெரிவித்திருந்தார்.
தன் காதலனுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் என கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.
தற்போது குழந்தை பிறக்கபோகும் நிலையில் இருக்கும் எமி ஜாக்சன் உடல் தெரியுமாறு ஆடைகளை அணிந்து படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கர்பமாக இருக்கும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பதிவிட்டு வருகிறார்.