Home / சினிமா / குட்டியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த அக்ஷரா ஹாசன் – புகைப்படம் இதோ

குட்டியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த அக்ஷரா ஹாசன் – புகைப்படம் இதோ

நடிகர் கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் அவரவர் ஒரு துறையை தேர்வு செய்து அவர்களின் வழிகளில் வேலை செய்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் நிறைய படங்களில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அக்ஷரா ஹாசன் ஒரே ஒரு படம் தான் தமிழில் நடித்தார், அதன்பிறகு அவர் எந்த படமும் நடிக்கவில்லை.

இந்நிலையில் குட்டியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப்புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அக்ஷரா ஹாசன் கடைசியாக அஜித்தின் விவேகம் படத்தில் நடித்திருந்தார். அதிலும் அவரின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *