நடிகை அமலா பால் ஆடையே இல்லாமல் நடித்துள்ள ஆடை படத்தின் டீஸர் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது.
மேலும் இந்த ட்ரைலரில் அமலா பால் மற்றும் VJ ரம்யா லிப் லாக் செய்துள்ளது இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களால் மிக வேகமாக பரவி வந்தது.
இந்நிலையில் நீச்சல் உடையில் அமலா பால் மற்றும் தொகுப்பாளினி ரம்யா இருவரும் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் அமலா பால் அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சி படங்களை வெளியிடுவது என இருந்து வருகிறார்.