Home / சினிமா / குட்டியான உடையில் வெளிநாட்டில் ஊர் சுற்றும் பிக்பாஸ் ஜனனி – புகைப்படம் இதோ

குட்டியான உடையில் வெளிநாட்டில் ஊர் சுற்றும் பிக்பாஸ் ஜனனி – புகைப்படம் இதோ

டிவி நிகழ்ச்சிகளில் மிக அதிக அளவில் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பலரும் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளனர்.

விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சின்ன ரோலில் நடித்த இவருக்கு அவன் இவன், தெகிடி படங்களில் பின் வந்த படங்கள் அவருக்கு சொல்லும் படியாக இல்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர்.
தற்போது பிக்பாஸ் சீசனுக்கு பிறகு கவர்ச்சியில் இறங்கி குட்டை பாவாடை அணிந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக நடிகைகள் வெளிநாட்டில் ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுமட்டுமன்றி சமூகவலை தளங்களில் புகைப்படங்களையும் பதிவிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *