பூஜா ஹெட்ஜ் தமிழ் சினிமாவின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் தலைக்காட்டாமல் இருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு என சென்றார்.
அங்கு இவர் நடித்த படம் படுதோல்வியை சந்தித்தது. எனினும் தற்போது மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக இவர் நடித்த மகரிஷி மெகா ஹிட் ஆகியுள்ளது.
இந்நிலையில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவை ஒரு பிரபல வார இதழின் அட்டைப்படத்திற்காக எடுத்தது என கூறப்படுகின்றது.
தற்போது தனது சம்பளத்தை ரூ 2 கோடியாக உயர்த்தி விட்டாராம். பூஜா சமீப காலமாக கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.