Home / சினிமா / ரசிகருடன் மோசமான உடையில் செல்பி எடுத்த நடிகை சமந்தா – புகைப்படம் இதோ

ரசிகருடன் மோசமான உடையில் செல்பி எடுத்த நடிகை சமந்தா – புகைப்படம் இதோ

நடிகை சமந்தா ஹீரோயினாக நடிப்பது மட்டுமில்லாமல் படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் முக்கிய ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் தற்போது படங்கள் பெரிதளவில் இல்லை.

தெலுங்கில் இப்போது அவருக்கு யோகமான காலம் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்து அவரின் படங்கள் வெற்றியடைந்து வருகின்றன.

சமீபத்தில் சமந்தா ரசிகர் ஒருவருன் மோசமான உடை அணிந்து கவர்ச்சியான புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தாலும் அந்த புகைப்படங்கள் ஒருபுறம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *