வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்திருந்தனர் நடிகை சமீரா ரெட்டி. அதன் மூலமாக புகழின் உச்சிக்கே சென்ற அவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்தார்.
கடந்த மாதத்தில் கூட தண்ணீருக்கு அடியில் நீச்சல் உடையில் போட்டோ ஷுட் நடத்தினார், புகைப்படமும் வைரலானது.
இப்போது செய்தி என்னவென்றால் கடந்த 5 நாட்களுக்கு முன் பெண் குழந்த பிறந்தது. தற்போது குழந்தை பிறந்து 5 ம் நாளில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அறுவை தையல் தன்னை பைத்தியமாக்குகிறது எனவும், தூங்காமல் இரவுகளில் தொடர்ந்து குழந்தையை கவனித்து வருவது சவாலாக இருக்கிறது என கூறியுள்ளார்.