தற்போது உள்ள இணைய வாழ்க்கையில், திரைத்துறையில் உள்ள நடிகர்கள் நடிகைகளை விட யூடுப்களில் வளம் வரும் பல நாயகர்களுக்கு தனி ரசிகர் படை உள்ளது.
யூ டியூப் சேனல் எருமை சாணியில் நடித்த ஹரிஜா இதன் மூலம் பிரபலமடைந்த நிலையில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
தற்போது கடற்கரைக்கு சென்ற ஹரிஜா குட்டியான ஷாட்ஸ் உடன் மணலில் விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் ஹரிஜா தன் காதலரான அமர் ரமேஷ் உடன் பிரமாண்டமாக திருமணம் நடைப்பெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.