பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளவர் தர்ஷன். இலங்கையில் இருந்து வந்துள்ள அவர் தனக்கு காதலி இருப்பதாக வெளிப்படையாகவே பிக்பாஸில் தெரிவித்தார்.
வீட்டில் மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இருப்பவர் தர்ஷன். இவர் நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருவதாக சர்ச்சை எழும்பியது. அதனை உறுதிபடுத்தும் புகைப்படமும் வெளியானது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை சனம் ஷெட்டி பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு துணி கடை விளம்பர ஷூட்டிங்கில் தான் சந்தித்தோம். முதல் சந்திப்பிலேயே விருப்பம் ஏற்பட்டது என சனம் தெரிவித்துள்ளார்.