சன்னி லியோன் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கவர்ச்சி நடிகை. தற்போது இவர் கவர்ச்சி தாண்டி கதையுள்ள கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சன்னி லியோன் எப்போது ஹாட் போட்டோஷுட் எடுப்பதில் பெரிதில்லை, அந்த வகையில் சமீபத்தில் கூட அப்படி ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
அதில் கடல் கன்னியாக மாறி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். நீண்ட நாளைக்கு பின் சன்னி லியோன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது.
இவரின் நடிப்பில் அண்மையில் மதுரராஜா படம் வெளியானது. இதில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, ஜெய் நடித்துள்ளார்கள்.