பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசனில் இல்லாதளவிற்கு இந்த முறை அதிகமான ஓட்டுகள் வந்துள்ளதாக கமல்ஹாசன் கூறினார்.
மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் செம்ம கண்டெண்ட் கொடுத்து வந்தவர். ஆனால், இவர் நேற்று எலிமினேட் ஆனார். பிக்பாஸ்-3 தற்போது செம்ம பரபரப்பை எட்டியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு குறைந்தப்பட்சம் ஏதோ ஒரு விதத்திலாவது சம்பந்தப்பட்டவராக இருந்தவர் மீரா மிதுன் என்பது அனைவரும் அறிந்ததே.