நடிகை லட்சுமி ராயாக சினிமாவில் நுழைந்து பின் ராய் லட்சுமியாக மாறியது நமக்கு தெரிந்த கதைதான். அப்படி பெயர் மாற்றிய பின் தனது வாழ்க்கை நன்றாக இருப்பதாக அவர் கூறி வருகிறார்.
படங்கள் நடிப்பதன் மூலம் இவர் செய்திக்குள் வரவில்லை என்றாலும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பேசப்படுகிறார். அதுவும் வெயில் காலம் வந்ததில் இருந்து கவர்ச்சி புகைப்படங்கள் அதிகம் வருகிறது.
தற்போது நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவர். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
மேலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் அவர்.