Home / பிக் பாஸ் / கல்லூரி விழாவில் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லொஸ்லியா..! படிக்கும் பொது இவ்வளவு ஒல்லியாக இருந்தாரா..! வீடியோ உள்ளே

கல்லூரி விழாவில் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லொஸ்லியா..! படிக்கும் பொது இவ்வளவு ஒல்லியாக இருந்தாரா..! வீடியோ உள்ளே

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்படுபவர் லாஸ்லியா. ஆரம்பத்தில் இவர்மேல் இருந்த கிரேஸ் மக்களுக்கு காலப்போக்கில் மாறி வருவதாக தெரிகிறது.

இதுநாள் வரை பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியா அமைதியாகத்தான் இருந்துவந்தார். ஆனால் கடந்த வாரம் அவர் சாக்ஷி மற்றும் லாஸ்லியா இடையே கவின் தொடர்பாக வாக்குவாதம் நடந்தது.

இந்நிலையில் லொஸ்லியா படித்த கல்லூரியின் விழாவில் பாடல் ஒன்றிற்கு அவர் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே நடன இயக்குனர் சதீஷ் லாஸ்லியா குறித்து டுவிட் போட்டுள்ளார். அதில் லாஸ்லியாவின் தந்திர வேலை ஆரம்பமானது, சாக்ஷி-கவின் இடையே நல்ல நாரதர் வேலை செய்கிறார் என டுவிட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *