பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். வார முழுவதுமே எலிமினேட் லிஸ்ட்டில் ஒரளவுக்கு முன்னேறி இருந்தாலும் கடைசி சில நாட்களில் மக்களிடையே மிக பெரிய மாற்றம் ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளதால் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.
தற்போது மீரா மிதுன் யாருக்கும் தெரியாமல் காரின் உள் அமர்ந்து அவர் புகைபிடிக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு பேர் என்ன?” என வறுத்தெடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் மீரா மிதுன் இளைஞர் ஒருவருடன் வளைந்து நெளிந்து நடனமாடும் வீடியோ வெளியாகி இருந்தது.