நடிகை இலியானா விஜய் நடித்த நண்பன் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். ஹிந்தி சினிமாவின் பல படங்களில் நடித்து வந்தவர் டாப் ஹீரோயின்களில் ஒருவர்.
சமூகவலைதளத்தில் அதிகமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அவர் கர்ப்பமாக இருக்கிறார் என் சில வதந்திகளும் வந்து வண்ணம் இருந்தன.
இந்நிலையில் தற்போது இலியானா நடுக்கடலில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் நாளில் 5 லட்சத்திற்கும் மேல் லைக்ஸுகளை குவித்து வைரல் ஆகியுள்ளது.