பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து கடந்த வாரம் வெளியே வந்த போட்டியாளர் சாக்ஷி அகர்வால். ஷெரின், அபிராமியுடன் தீவிர நட்பில் இருந்தார். கவினின் காதல் விளையாட்டால் இவரும் பாதிக்கப்பட்டார்.
வெளியேறும் போது சாக்ஷி அழவே இல்லை. தைரியமாக இருந்தார். தற்போது வீட்டை விட்டு வந்ததும் இன்ஸாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் இன்று மோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படி கவர்ச்சி தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே இவர் இப்படிப்பட்ட போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.