நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தை தாண்டி 3 பெண்கள் முக்கியமாக பேசப்படுகிறார்கள். அதில் ஒருவர் அபிராமி, சமீபத்தில் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மது என்ன ஆனார் தெரியவில்லை ஆனால் அபிராமி அடுத்தடுத்து வீடியோ, டுவிட் என போட்டுக் கொண்டு இருக்கிறார் அபிராமி.
இந்நிலையில் அபிராமி சமீபத்தில் ஒரு ஹாட் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
அண்மையில் தான் நடித்துள்ள அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பார்க்க திரையரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை கண்டதும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து போட்டோக்கள் எடுத்து வாழ்த்து கூறியுள்ளனர்.