Home / சினிமா / கௌதம் மேனன் கேட்ட சம்பளம் அதிர்ந்த படக்குழு..! எத்தனை கோடி தெரியுமா..?

கௌதம் மேனன் கேட்ட சம்பளம் அதிர்ந்த படக்குழு..! எத்தனை கோடி தெரியுமா..?

கௌதம் மேனன் எப்போதும் தரமான படங்களை எடுத்து வருபவர். அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த அச்சம் என்பது மடமையடா செம்ம ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து அடுத்த வாரம் இவர் இயக்கத்தில் நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் கௌதம் மேனன் அடுத்து பாலிவுட்டில் மெகா ஹிட் ஆகி தேசிய விருதெல்லாம் வாங்கிய Andhadhun படத்தை ரீமேக் செய்யவுள்ளார் என கூறப்பட்டது.

அதில் ப்ரஷாந்த் நடிக்கவிருந்த நிலையில் கௌதம் ரூ 10 கோடி சம்பளம் கேட்க, தயாரிப்புக்குழு கொஞ்சம் பின் வாங்க ஆரம்பித்துவிட்டதாம், இதனால் படத்தை கௌதம் எடுப்பது சந்தேகம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *