பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் திஷா பாட்னி. இவர் தற்போது டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். சல்மான் கான் நடிக்கும் பாரத் படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
சமீப காலமாக திஷா பாட்னி இன்ஸ்டாகிராமில் மிக கவர்ச்சியாக பிகினி புகைப்படங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது பிகினி உடையில் படுக்கவர்ச்சியான் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்திற்கு இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அவரை தற்போது வறுத்தெடுத்து வருகின்றனர்.