மலையாள நடிகை ஹனிரோஸ் சமீபகாலமாக பல படங்களை நடித்து ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றார்.
இளையதளபதி விஜய்யுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம் ஹனிரோஸ். தமிழில் சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க, அந்தப்படமும் அவரது காலை வாரிவிட்டது.
இந்நிலையில் நடிகை ஹனிரோஸ் குட்டையான ஷாட்ஸ் உடன் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகின்றது.
தமிழில் பட வாய்ப்பு இல்லாத நிலையில் மீண்டும் மலையாள சினிமாவுக்கே போன அவருக்கு ராஜகம்பள வரவேற்பு கிடைத்துள்ளது.