குட்டி குஷ்பு என்ற பெயருக்கு சொந்தக்கார நடிகை ஹன்சிகா. இவர் ஆரம்பத்தில் பெரிய நடிகர்களுடன் இணைந்து படம் நடித்து வந்தாலும் இப்போது சின்ன சின்ன படங்கள் நடிக்கிறார்.
நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் ஒரு காலத்தில் காதலித்து பின்னர் பிரிந்துவிட்டனர். தற்போது மஹா என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஹன்சிகா ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் அவர் உடல் எடை குறைத்து உள்ளார். இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவாக என வாயை பிலந்துள்ளனர்.
நடிகை ஹன்சிகாவின் சில அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரியும்.