Home / புகைப்படங்கள் / குட்டையான உடையில் தாய்லாந்தில் ஊர் சுற்றும் கில்லி விஜயின் தங்கச்சி – புகைப்படம் இதோ

குட்டையான உடையில் தாய்லாந்தில் ஊர் சுற்றும் கில்லி விஜயின் தங்கச்சி – புகைப்படம் இதோ

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெனிபர். அவர் கில்லி படத்தில் விஜய்யின் தங்கச்சியாக நடித்திருந்தார். இவரின் முதல் படம் கிழக்கு கடற்கரை.

வளர்ந்துவிட்ட ஜெனிபருக்கு ஹீரோயினாக நடிக்கும் ஆசை உள்ளது. ஹீரோயினாக நடிக்க யாருமே வாய்ப்பு வழங்கவில்லையாம்.

இந்நிலையில் சமீபத்தில் தாய்லாந்திற்கு சென்ற இவர் அங்கு குட்டையான உடையில் ஊர் சுற்றும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாக இவருக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஸ்டார் வார் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *