பிக்பாஸ் என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. கலாச்சார சீரழிவு, ஆபாசம் உட்பட பல்வேறு விஷயங்களுக்காக இந்த நிகழ்ச்சியினை பலர் எதிர்த்து வருகின்றனர்.
தற்போது தான் பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கிறார். நேற்று போட்டியாளர்களுக்கு ஒரே காலில் நின்றபடி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று வட்டத்திற்குள் அனைவரையும் ஓட வைத்து அதில் லாஸ்லியா, ஷெரினுக்கு காலில் அடி பட கடைசியில் ஜெயித்தது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் முடிவை எட்டி வருகிறது இதனால் போட்டிகளும் கடுமையாகி வருகிறது. இது முதல் இரண்டு சீசனிலும் நடந்த ஒன்று தான்.