பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களின் காதல் மன்னனாக இருப்பவர் தர்ஷன். இவரும் நடிகை சனம் ஷெட்டியும் காதலிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
சமீபத்தில் திடீரென சனம் ஷெட்டி இனி தர்ஷன் வாழ்க்கையில் நான் இல்லை என்று அழுதபடி வீடியோ வெளியிட்டார், இது பரபரப்பாக பேசப்பட்டது.
அரைகுறை ஆடையில் நடிகை சனம் ஷெட்டி ஒரு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவர். இதனால் தர்ஷன் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
அண்மையில் தர்ஷன் பிறந்தநாளை சனம் ஷெட்டி குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடியுள்ளார். குழந்தைகளில் பலர் தர்ஷனின் ரசிகர்களாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.