பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்துகொண்டவர் என்எஸ்கே ரம்யா. பிரபல பாடகியான இவர் பிக்பாஸ் வீட்டில் மிகவும் தெளிவாக விளையாட்டை விளையாடினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து அவர் என்ன செய்கிறார் என்று ஒன்றுமே தெரியவில்லை. இந்த நிலையில் அவருக்கும், நீலகுயில் சீரியல் புகழ் சத்யா அவர்களுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக செய்தி வந்துள்ளது.
இந்நிலையில் பாடகி ரம்யா, ஏற்கனவே திருமனாகி விவாகரத்து பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராமயா கடந்த 2017 ஆண்டே அர்ஜுன் என்பவரை திருமணம் 2017 கொண்டு இருக்கிறார். சில மாதங்களின் பின்னர் விவகாரத்தில் முடிந்துள்ளது.
இவர்களின் திருமணத்துக்கு 2017ல் இயக்குனர் வெங்கட் பிரபு வாழ்த்து கூறிய போட்டோ இதோ.
Happy married life #arjun @SingerRamya great meeting u @itzyam (she is @MusicThaman and my sister) pic.twitter.com/y83XnQ9W39
— venkat prabhu (@vp_offl) July 3, 2017
தற்போது முதல் கணவரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த தகவல் பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.