Home / சினிமா / எமி ஜாக்சனுக்கு பெண் குழந்தை பிறந்தது..! குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி

எமி ஜாக்சனுக்கு பெண் குழந்தை பிறந்தது..! குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி

தமிழ் சினிமா வெள்ளைக்கார பெண்ணாக நுழைந்தவர் நடிகை எமி ஜாக்சன். இவர் திருமணம் செய்யாமலேயே தனது ஆசை காதலருடன் வாழ்ந்து வருகிறார். எமி ஜாக்சன் கர்ப்பமான பிறகு தான் நிச்சயதார்த்தமே செய்து கொண்டார்.

அதோடு ஒவ்வொரு நாளும் கர்ப்பமாக இருக்கும் தனது உடலை போட்டோ ஷுட் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த வண்ணம் இருந்தார்.

தற்போது அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாம். கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.

தன் காதலனுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் என கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *