பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ரசிகர்களிடம் நல்ல பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இன்னும் சில வாரத்தில் பைனல் வரவிருப்பதே இதற்கு காரணம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தர்ஷன், ஷெரீன், கவின், சாண்டி, லொஸ்லியா ஆகியொர் மட்டுமே உள்ளனர். முகென் ஏற்கனவே பைனலுக்கு சென்றுவிட்டார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் தற்போது விசிட் அடிக்கிறார்கள். யாஷிகா, மஹத்தை தொடர்ந்து தற்போது ஜனினி மற்றும் ரித்விகா இருவரும் உள்ளே வருகிறார்கள்.
டந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளரின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்தனர். அவர்கள் வந்து பல அட்வைஸ் கொடுத்து சென்றனர்.