2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையானவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் படத்தில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள கோமாளி படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து இவரும் ஒரு ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் மோசமான படு கவர்ச்சியான பிகினி உடையில் போட்டோக்களை எடுத்து கொண்டு, தன் இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் சம்யுக்தா ஹெக்டே வெளிநாடு வாலிபருடன் ஊர் சுற்றிவரும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிட தக்கது.