Home / சினிமா / தன் குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்ட எமிஜாக்சன் – பெயர் என்ன தெரியுமா..?

தன் குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்ட எமிஜாக்சன் – பெயர் என்ன தெரியுமா..?

மதராசப்பட்டினம், ஆர்யாவுடன் எமி ஜாக்சன் நடித்த இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது. இப்பட வெற்றியை தொடர்ந்து எமி ஜாக்சன் சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் வரை நடித்தார்.

தமிழ் இல்லாது ஹிந்தியிலும் முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்தார். பின் இவர் திருமணம் செய்யாமலேயே தனது ஆசை காதலருடன் வாழ்ந்து வருகிறார். எமி ஜாக்சன் கர்ப்பமான பிறகு தான் நிச்சயதார்த்தமே செய்து கொண்டார்.

தற்போது அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். ஆண்டிரியா ஜாக்ஸ் என குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார்.

எமிஜாக்சன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரஜினியுடன் சங்கர் இயக்கத்தில் வந்த 2.0. இப்படத்தை அடுத்து அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *